தமிழ் வழியில் ஓர் முழமையான சி++ பயிற்சி
தமிழ் வழியில் சி++ படியுங்கள் ஓர் முழுமையான மென்பொருள் வல்லுநராகுங்கள்
5.00 (4 reviews)

33
students
23 hours
content
Aug 2021
last update
$19.99
regular price
What you will learn
இந்த பயிற்சியின் மூலம் சி++ அடிப்படைகள் தெரிந்து கொளவீர்கள்
சி++ யில் உள்ள வேரியபல்ஸ் மற்றும் டேட்டா டைப்ஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
நீங்களே உங்கள் முதல் சி++ ப்ரோகிராம் உருவாக்குவீர்கள்
சி++ ல் உள்ள அடிப்படை இன்புட் மற்றும் அவுட்புட் ஸ்டேட்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சி++ ல் உள்ள ப்ரான்ச்சிங், லூப்பிங் ப்ரோகிராம்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சி++ ல் உள்ள அரேஸ் மற்றும் அரேஸ் வகைகள் பற்றி ஓர் தெளிவு கிடைக்கும்
சி++ ல் உள்ள பங்கஷன் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்து கொள்வீர்கள்
சி++ ல் உள்ள கிளாஸ் மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அறிவீர்கள்
சி++ ல் உள்ள இன்எரிட்டன்ஸ் மற்றும் அதன் வகைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சி++ ல் உள்ள என்கேப்ஸ்லுலேஷன், பாலிமார்ப்சம் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சி++ ல் உள்ள எக்ஸ்சப்சஷன் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சி++ ல் ஸ்டிரிங்ஸ் மற்றும் அதனை ப்ரோகிராமிங் பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்வீர்கள்
சி++ ல் பைல் மேனஜ்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள் இவை ப்ராஜக்ட் செய்ய உதவும்
சி++ ல் மேக்ரோஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சி++ ல் லைப்பரி பைலை நாமே உருவாக்குது எப்படி என அறிந்து கொள்வீர்கள்
சி++ ல் கிராபிக்ஸ் பைல்கள் உருவாக்குவதை பற்றி அறிந்து கொள்வீர்கள்
Screenshots




Related Topics
3941926
udemy ID
3/27/2021
course created date
8/17/2021
course indexed date
Bot
course submited by