சி ப்ரோகிராமிங் தமிழ் வழியில்
மென்பொருள் நிறுவனத்திற்கு செல்ல சி ப்ரோகிராமிங்
4.68 (11 reviews)

63
students
21.5 hours
content
Aug 2021
last update
$19.99
regular price
What you will learn
சி ப்ரோகிராமிங் அடிப்படைகள் தெரிந்து கொள்வார்கள்
நீங்களே உங்கள் முதல் சி ப்ரோகிராமிங் உருவாக்குவீர்கள்
சி யில் உள்ள வேரியபல்ஸ் மற்றும் டேட்டா டைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சி யில் உள்ள அடிப்படை இன்புட் மற்றும் அவுட்புட் ஸ்டேட்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள்
ப்ரான்ச்சிங், லூப்பிங் ப்ரோகிராம்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
அரேஸ் மற்றும் அரேஸ் வகைகள் பற்றி ஓர் தெளிவு கிடைக்கும்
பங்கஷன் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்து கொள்வீர்கள்
ஸ்டிரிங்ஸ் மற்றும் அதனை ப்ரோகிராமிங் பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்வீர்கள்
ஸ்கோப் வேரியபல்ஸ் என்றால் என்ன என்பதை அறிவீர்கள்
ஸ்டரக்ச்சர்ஸ் மற்றும் யுனியன் பற்றி தெரிந்து கொள்வீர்கள்
பாயின்ட்டர்ஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
பைல் மேனஜ்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள்
டெக்ஸ்ட் பைல், பைனரி பைல் பற்றி அறிவீர்கள்
லிங்க்டு லிஸ்டு பைல்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
மேக்ரோஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
லைப்பரி பைலை நாமே உருவாக்குது எப்படி என அறிந்து கொள்வீர்கள்
Screenshots




Related Topics
3624540
udemy ID
11/9/2020
course created date
2/14/2021
course indexed date
Bot
course submited by