முழுமையான டேலி ஈஆர்பி ஜிஎஸ்டி உடன் தமிழ் வழியில்
Tally ERP in Tamil
4.33 (40 reviews)

176
students
9 hours
content
Nov 2020
last update
$19.99
regular price
What you will learn
டேலி மென்பொருள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்
நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை நாமே கையாலலாம்
உங்கள் பகுதியிலேயே அக்கௌன்டன்ட் வேலைகள் பெற இயலும்
எந்த நிறுவனத்திலும் கணக்காளராக வேலைக்கு சேர இயலும்
டேலி ஜிஎஸ்டி வரி கையால்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வீர்கள்
டேலி பேரோல் தெரிந்து நீங்களே ஊழியர்களுக்கு பேஸிலிப் தயாரிக்கலாம்
உங்கள் வீட்டு வரவு செலவுகள் கூட எப்படி டேலியில் கையால்வது என்பதை அறிவீர்கள்
சிங்கில் என்டிரி மற்றும் டபுள் என்டிரி சிஸ்டம் பற்றி முழுமையான விளக்கங்கள் உள்ளது
ஸ்டாக் மெயின்டனஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
டேலி டிடிஎஸ், டிசிஎஸ் வரிகள் கையால்வது பற்றி அறிந்து கொள்வீர்கள்
டேலி கால்குலேட்டர் இப்படிகூட பயன்படுத்தலாமா என ஆச்சிரிய படுவீர்கள்
பர்சேஸ் ஆர்டர், சேல்ஸ் ஆர்டர் என்டிரி எவ்வாறு செய்வது என அறிவீர்கள்
பர்சேஸ் ரிட்டன் சேல்ஸ் ரிட்டன் பற்றி அறிந்து கொள்வீர்கள்
பொருட்களின் உற்பத்தி தேதி, காலவதி தேதிகள் பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொள்வீர்கள்
கம்பெனி பேக்அப் எடுப்பது பற்றி தெரிந்து கொள்வீர்கள்
டேலி மென்பொருளை இலவசமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிவீர்கள்
Screenshots




Related Topics
3492214
udemy ID
9/11/2020
course created date
11/6/2020
course indexed date
Bot
course submited by